பாரா பளுதூக்குதல்

img

பாரா பளுதூக்குதல்: இந்தியாவுக்கு 2 வெண்கலம்  

பாரா பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பரம்ஜீத் குமார், மன்பிரீத் கௌர் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றார்.